Bible Tamil

  Tamil Bible Site

எங்களை பற்றி

Bible Tamil என்னும் இந்த தளமானது  
இன்றைய கால கட்டத்தில் இன்டர்நெட் ஆல் மக்கள் அநேகமாக கவர படுகின்றமையால் இன்டர்நெட் இலும் இயேசுவின் நாமத்தை சொல்ல வேண்டிய கட்டாயம்  நமக்கு இருக்கின்றது. எப்படியாவது  மக்களுக்கு இயேசுவை  அறிவிப்பதே நமது நோக்கம்
பிற தளங்களிலும் புத்தகங்களிலும் இருந்து நாம் பெற்ற பயனுள்ள கட்டுரைகள், ஆக்கங்கள் சிலவற்றையும் நாம் தெரிவு செய்து இஙகே பதிவு செய்துள்ளோம்.

அது தவிர தமிழில் கிறிஸ்தவத்தையும் இயேசுவையும் குறித்த காரியங்களை வேதாகமத்துக்கு முரண்படாமல் எழுதுகிறவர்களின்  இணையத்தள முகவரிகளையும்  எம்முடைய   இந்த  தளத்தில் நாம் தொடுத்துள்ளோம். இந்த தளத்தை பார்ப்பவர்கள் . அவர்களுடைய தளங்களையும் பார்வையிட முடியும்.

ஆண்டவர் இயேசுவுடைய நாமம் மாத்திரமே மகிமைப்படுவதாக. சபை பாகுபாடு இல்லாமல் நாம் யாவரும் கர்த்தருக்கு ஊழியம் செய்ய வேண்டும்.

நாம் இந்த தளத்தில் எம்முடைய பதிவுகளை மட்டுமன்றி , இணையத்தில் நாம்  படித்து தெரிந்து கொண்ட விடயங்களையும் பதிவிடுவோம் . நாம் ஏதாவது  சத்தியத்திற்கு  முரணான காரியங்களை பதிவிட்டிருந்தால் தயவுசெய்து எமக்கு அறியத்தாருங்கள்.அதை  நீங்கள்   எமக்கு தெரியப்படுத்தலாம்.

இந்த தளத்தை பார்ப்பவர்கள்  இந்த தளத்தை உங்களுக்கு தெரிந்த யாவரிடமும் அறிமுகம் செய்யுங்கள்.

facebook  மூலமாகவோ அல்லது உங்கள் சொந்த தளங்கள் மூலமாகவோ இத்தளத்தை நீங்கள் அறிமுகம் செய்யலாம். facebook இல் இத் தளத்துக்காக    
Tamil Bible ”    " Bible Tamil "   ஆகிய பக்கங்கள்    உருவாக்க பட்டுள்ளன.  அவற்றை like செய்வதன் மூலம் எங்களுடைய பதிவுகளை நீங்கள் face book  இல் பார்வையிடலாம்